trichy ஜூலை 9-ல் தஞ்சாவூரில் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு பேரணி நமது நிருபர் ஜூன் 30, 2019 தஞ்சாவூரில் காவிரிப் படுகை பாதுகாப்பு இயக்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.